13

2.2K 97 3
                                        

அமர் ரியா-வ ஒரு அறை அறைகிறான்.

யாரு நீ?

என்ன செய்கிறாய் இங்கே என்கிட்ட நீ யாருனு சொல்லுறியா இல்லைனா கழுத்த நெறித்து இங்கையே கொன்றுவிடுவேன்.

ரியா பயத்திலேயே தான் யாருனு சொல்லுறா.

நாங்க சின்ன வயத்தில் இருக்கும் போதே எங்க அம்மா, அப்பா, லக்கி அப்பாகிட்டதான் வேலை பார்த்தாங்க.

அப்பா வேலைபார்த்துகிட்டு இருந்தபோது மாடியில இருந்து கீழே விழுந்தவுடன் இறந்துட்டாங்க.

இதை நேரா பார்த்த அம்மா அதிர்ச்சில அவங்களும் கீழே குதித்து இறந்துட்டாங்க.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now