லக்கி மாலை நேரம் பூங்காவிற்கு போறான்.
அதே மாதிரி தூரத்திலே யாரோ பார்க்கிறமாதிரி தெரியுது.
இன்னைக்கு நிமிர்ந்து பார்க்கிறான் யாருமே அவனை பார்க்கவில்லை.
சில பெண்களோட முகத்தை பார்க்கிறான் கண்டிப்பா இவங்களா இருக்காதுனு நினைக்கிறான்.
நேரம் ஆனவுடன் வீட்டிற்கு கிளம்புறான் பின்னாடி அவவர்ற மாதிரி தெரியுது திரும்பி பார்க்கிறான்.
ஒரு பெண் அவளோட குழந்தையை தூக்கிட்டு வராள்.
தன்னோட இதயத்தில் கைவைத்து பார்க்கிறான் வேகமா துடிக்கிறது.
நான் ரொம்பவே மாறிவிட்டேன்-னு
நினைக்கிறான்.
STAI LEGGENDO
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Storie d'amoreIthu thaan ennoda first story... Love & family
