41

1.6K 62 4
                                        

இரவு முழுவதும் அமர் தூங்கவே இல்லை.

நான் லக்கியை ஒன்னுமே செய்யமாட்டேன் ரினாவ விட்டுவிடுங்க சார்னு சொல்லி சொல்லி தூக்கத்தில் கத்திக்கிட்டே இருக்கா.

ஆனால் பயப்படும் நேரம் முழுவதும் அமரோட கையை இறுக்கி பிடித்துக்கிட்டா.

ரியா தலைபக்கமா உட்கார்ந்தே இரவு முழுவதும் தூங்கி இருக்கான்.

ரியா தான் முதலில் கண்ணை திறந்து பார்கிறாள்.

இப்படியே தூங்கினீங்களா அமர்.

வாயாடி நீ எப்போ தூங்கவிட்டாய்.

ரியா கண்ணாடி முன்னாடி போய் நிற்கிறாள்.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Dove le storie prendono vita. Scoprilo ora