ஆனால் லக்கி ஒரு விஷயம் இருக்கு ரினாகும், அமர்கும் இது தெரியும்.
நாளைக்கு அத்தை, மாமா, ரினா வருகிறாங்க ரியா.
அப்போ நம்ம ரினா கிட்ட கேட்கலாம்.
லக்கி நீங்க ரினா பற்றி என்ன நினைத்துக்கிட்டு இருக்கீங்க.
ரினா இப்போ முழுமையா அமர் அண்ணாவோட தங்கச்சியா மாறிவிட்டாள்.
கண்டிப்பா சொல்லவே மாட்டாள்.
என்னோட தங்கச்சியை பற்றி நான் அமர்கிட்ட சொன்னவுடனே கிளம்பி அமெரிக்காவிற்கு வந்து இருக்காங்க.
அவளுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்து வளர்த்து இருக்காங்க.
