லக்கி, அமர் இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசாம அமைதியா இருக்காங்க.
அமர் நான் சுத்தி வளைத்து பேச விரும்பவில்லை.
உனக்கு அந்த பெண் பற்றி தெரியுமா என்கிட்ட சொல்லுறியா?
சாரி! லக்கி என்னால அவள பத்தி சொல்லமுடியாத கட்டாயத்தில் இருக்கேன்.
இனி என்கிட்ட அந்த பெண்னை பற்றி கேட்காதே.
அவளோட காதல் உண்மையானது அதுனால தான் நீ உணர தொடங்கி இருக்க.
அவள் உன் முன்னாடி வரனும்−னு நினைத்து இருந்தால் வந்து இருப்பாள்.
அவள் வரலையே அப்படினா கண்டிப்பா ஒரு காரணம் இருக்கு லக்கி.
தேடல்-ல தனி சுகம் இருக்கும் லக்கி கொஞ்சம் தேடி பார் விடை கிடைக்கும்.
STAI LEGGENDO
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Storie d'amoreIthu thaan ennoda first story... Love & family
