லக்கியோட அப்பாகிட்ட வீட்டில எதாவது வேலை இருந்தா கொடுங்க சார்னு கேட்டேன்.
அவர் அரைமணி நேரம் கழித்து வானு சொன்னார்.
நானும் போனேன்.
நான் சொல்லுறத மட்டும் செய்தா போதும் உன்னையையும் உன் தங்கச்சியையும் நானே படிக்க வைக்கிறேன்.
சரி சார் நீங்கள் சொல்லுறத செய்கிறேன்.
அவ முன்னாடி ஒரு போட்டோ-வ காட்டுறாங்க.
இவன் தான் என்னோட பையன் லக்கி.
நீ மும்பை கிளம்பிபோய் இவன் என்ன செய்கிறான்னு தினமும் எனக்கு இரவு மின்அஞ்சல் அனுப்ப வேண்டும்.
