ரியா வெளியே எங்கையாவது போகலாம்னு மாடியில் இருந்து கீழே இறங்குறா.
மூன்று பேரையும் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் நிற்கிறாள்.
அமர்-அ அவள் பார்க்கும் கண்ணில் மின்னல் மாதிரி ஒரு வெளிச்சம் தெரியுது.
லக்கி அதை பார்த்துவிடுகிறான்.
இவங்க இரண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கம் இருக்குனு புரிந்துகிறான்.
லக்கி ரியாவ பார்க்கும்போது அவ கண்ணில் ஒரு பெரிய சோகம் அன்பு தெரியுது.
லக்கியோட இதயம் வேகமா துடிக்கிறது.
ஒரு வேளை இவள் தான் அந்த பெண்னோ?
