இரவு நேரம் லக்கி அவன் அத்தை பெண்வுடன் டென்னிஸ் விளையாடுகிறான்.
என்ன லக்கி உனக்கு ஆனது இரண்டு நாளாவே நீயா சிரிக்கிற.
அதுனா ஒன்னும் இல்லை தீபா.
மறைக்காத லக்கி உன்னோட முகத்தை பார்த்தாலே தெரியுது.
மூன்று வருடமா உன்னை ஒரு பொண்ணு சுத்திகிட்டு இருக்கிறா.
ஆனால் உனக்கு இரண்டு நாளாதான் தெரியும்.
நம்ம கல்லூரி-ல சேர்ந்த நாட்கள்-ல இருந்து அவ உன்னைய பார்க்குறா லக்கி.
உடனேயே லக்கி கேட்குறான் உனக்கு எப்படி தெரியும்-னு.
ВЫ ЧИТАЕТЕ
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Любовные романыIthu thaan ennoda first story... Love & family
