ரியா என்னோட அப்பா மேலே உனக்கு கோபம் வரவில்லையா?
எனக்கு அவங்க மேலே கோபம் தான் ஆனால் என்னோட தங்கச்சியை நல்லா பார்த்துகிட்டாரு அதுனாலதான் எதுவும் சொல்லமுடியல.
தேர்வு நாள்களில் வீட்டிற்கு வெளியே தனியா படிப்பாள் போல அப்போ தனியே இருக்கானு நினைத்து அவரும் கூட உட்கார்ந்து எதாவது படிப்பார்னு சொன்னா.
அவளுக்கு தூக்கம் வந்தா அவரே டீ போட்டு கொடுப்பாராம்.
எனக்கோ என்னமோ அவர் தான் உங்க அப்பாவ தள்ளி விட்டார்னு சொன்னா நம்பவே முடியல.
ВЫ ЧИТАЕТЕ
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Любовные романыIthu thaan ennoda first story... Love & family
