சார், சாரி என்னால் முடியாது.
என்னுடைய அம்மா, அப்பா என்னைய அப்படினா வளர்க்கவில்லை.
நீங்கள் சொல்லுற விஷயம் எனக்கு தப்பா தெரியுது.
ரியா போதும் நிறுத்து இதுவரை யாரும் என்னைய எதிர்த்து பேசியது கிடையாது.
உனக்கு ரொம்ப திமிரா?
உங்க அப்பா ஒன்றும் அவரா சாகவில்லை.
என்னைய பத்தி ஒரு விஷயம் தெரிந்துவிட்டது.
அதை வெளியே சொல்ல கூடாதுனு நினைத்து நான் தான் தள்ளிவிட்டு கொன்றுவிட்டேன்.
நீ மும்பை போறாயா உன் தங்கச்சியையும் கொலை செய்யவா.
