லக்கி நீ செய்தது தப்புதான்.
நானே உன்கிட்ட இன்னைக்கு சொல்லனும்னு யோசித்தேன்.
ரியா வ பற்றி எல்லாமே சொல்லுறான்.
முதலில் இந்த மின்அஞ்சலபடி.
லக்கி அதை படிக்கிறான்.
இன்று இரவு லக்கி கண்ணுல ஒரு ஆசிட் வாங்கி கொடுத்தன்ல அதை ஊற்றிவிடு.
இன்னைக்கு நீ இப்படி செய்யவில்லை என்றால் நாளை இரவு உன் தங்கை கண்ணில் ஊற்றிவிடுவேன்.
லக்கி அமரை பார்க்கிறான்.
இரண்டு பேரும் நிறையா விஷயங்களை பேசுறாங்க.
அமர் உன் தங்கச்சி தேடபோறா நீ மேலே போய் தூங்கு.
நான் தீபாகிட்ட எல்லாத்தையும் சொல்லிவிடுகிறேன்.
