55

1.5K 74 18
                                        

ரினாவ பார்த்து பேசி எந்த சூழ்நிலையில் இருக்கானு தெரிந்துகிட்டு ரோஸ் ஏற்றுமதி செய்கிற கடையில் சேர்த்துவிட்டு இருக்காங்க.

ஒரு மணி நேர வேலைதான்.

அப்பறம் அவள் நல்லா படம் வரைவாள் அதை வாங்கி சரியான இடத்தில் விற்பனை செய்து கொடுத்து இருக்காங்க.

அந்த பணத்தில்தான் அவ படித்துமுடித்தாள்.

இதுவரை அமர் என்கிட்ட சொல்லவே இல்லை லக்கி.

எதுனாலும் காலம், நேரம் வந்தால் தான் தெரியும்.

Hi friends...👫

Ennoda story pidithu iruka?💕

Yethu um pidikalaina comment pannunga... ✒

Ennoda story a read pannura unga yellaarukum romba thanks friends....👬

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now