இரண்டு பேரும் தேவையானவற்றை கொண்டுவர சொல்லி வாங்கி சாப்பிடுறாங்க.
லக்கியை எப்படியும் ரியா பார்ப்பாள்னு தெரியும்.
அதுனால லக்கி உணவு மேலே கவனம் செலுத்துகிறான்.
லக்கி நிறையா புத்தகம் படிப்பான்.
மனதை கட்டுபாட்டோட வைக்க அவனுக்கு தெரியும்.
உணவை ரசித்து சாப்பிடுவான்.
அதுனாலையை லக்கிக்கு அத்தை விதவிதமாக சமைத்து கொடுப்பாங்க.
அவனும் அமரும் அத்தை சமையல் செய்யும் போது கூடவே சிரித்து பேசிக்கிட்டே இருப்பாங்க.
அவங்களோட பேச்சை கேட்டுக்கிட்டே சந்தோஷமா சமைப்பாங்க.
ВЫ ЧИТАЕТЕ
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Любовные романыIthu thaan ennoda first story... Love & family
