தீபா குடும்பம் வீட்டிற்குள்ள போகும்போது லக்கியோட அப்பா குடித்துவிட்டு அடிக்கிறாங்க.
லக்கியோட அம்மா மாடிபடியில் இருந்து விழுந்து கொஞ்ச நேரத்திலே இறந்துவிடுறாங்க.
தீபா அப்பா, அம்மா கிட்ட லக்கியை கொடுத்துவிடுறாங்க.
லக்கி அம்மா இறந்தவுடன் சொத்துகள் எல்லாமே வாரிசான லக்கிக்கு உரிமையாகிறது.
அதுனால லக்கியை தன்னோட வச்சிக்கிற முயற்சி செய்றாங்க லக்கியோட அப்பா.
ஆனால் தீபா அம்மாவிற்கு அண்ணன் மேலே சுத்தமான நம்பிக்கையே இல்லை.
லக்கியை அவர்களே வளர்க்கிறாங்க.
