59

1.5K 55 6
                                        

அன்னைக்கு இரவு உங்க அம்மாவோட பொருள்களை தேடிபார்த்தேன்.

நிறையா போட்டோஸ் இருந்தது.

நம்ம வீட்டில நிறையா கேமரா பொருத்தி இருக்கும்.

உங்க அம்மா அன்னைக்கு விருந்தில் நல்லா சிரித்தா.

அதை போட்டு பார்க்க கேமராவ எடுத்தேன்.

அப்பொழுதுதான் உங்க அம்மாவ அவ அக்கா தள்ளி விட்டத பார்த்தேன்.

உன் கை பக்கம் ஒரு கேமரா இருக்கு அதுல தான் அது பதிவாகி இருக்கு.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now