மனம் ஏங்குதே

594 39 34
                                    

உன் அத்துமீறிய
கொஞ்சல்களுக்கும்
கெஞ்சல்களுக்கும்
ஏங்கித் தவிக்கும்
மனம் உன் முன்
முலாம் பூசிக்
கொள்வது எதனால்

Niru's Where stories live. Discover now