உரிமைக்காரி

66 14 5
                                    

உன் கைகள் கோர்த்து தோள் சாய்ந்து

நடக்கும் உரிமைக்காரி

உன் கால் தடம் பின்பற்றி

மணலில் நடக்கிறேன்

உன் கால் பட்ட மணலும் என்

உரிமையே என எடுத்துரைக்க


Niru's जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें