#இயற்கை #விவசாயம்

62 18 15
                                    

நிறைவாக உன்னை பயன்படுத்திக் கொண்டேன் தேவையை விட

நன்றி கெட்டதனமாக
உன்னையே அழிக்கின்றேன்

எனதருகில் கண்ட உன்னை விட்டேன்

இன்று  எங்கோ இருக்கும் உன்னழகை  புகைவண்டி சன்னல் வழியே புகைப்படம் எடுக்கிறேன்.

Niru's Where stories live. Discover now