வளையல்

53 8 4
                                    

உன்னை தொல்லையென்றே
தள்ளி நிறுத்திட,
நீயோ அதிகாரமாக
என்னில்,
என்னவனின் உரிமை செய்கை
என்றே உனை விரும்பிட,
நீயும் உபயோகப்பட்டாய்
சுற்றத் தொல்லைகளிலிருந்து
என்னவனை தனியே
அழைக்க...   
  “வளையல்”

Niru's Where stories live. Discover now