ஊடல்

151 24 49
                                    

உன்னுடனான ஊடலை
ரசிக்க காத்திருப்பது
உன் சமாதான கொஞ்சல்கள்  கெஞ்சல்களுக்கா
அதன்பின்பான
நம் கூடலுக்கா
கண்டறிய
முயலுகிறேன்
நம் ஒவ்வொரு
ஊடலிலும்  🙈😍😚🙈

Niru's Where stories live. Discover now