ஆரம்பம் கடினம் தான்
இனிமை ருசித்து பழகினால் உன்னுடலும் பாரம் உனக்கு
கடினத்தில் அறுசுவை
கண்டால் பாராங்கல்லும்
பஞ்சுப்பொதி உனக்கு
கடினம் கட
ஆரம்பம் கடினம் தான்
இனிமை ருசித்து பழகினால் உன்னுடலும் பாரம் உனக்கு
கடினத்தில் அறுசுவை
கண்டால் பாராங்கல்லும்
பஞ்சுப்பொதி உனக்கு