ஒற்றை வார்த்தை

90 8 4
                                    

ஒற்றை வார்த்தை
உன்னிடம் இருந்து
கேட்கவே உயிர்பெற்ற
உணர்வு ஏனோ இன்னும்
நின் இதழ்கள்
உதிர்க்க மறுக்க நானோ
உந்தன் மீதான
என் காத்திருப்புகளுடன்

Niru's Tahanan ng mga kuwento. Tumuklas ngayon