உன்னில் மயங்கவில்லை

106 25 60
                                    

நிலவே
பெருமை கொள்ளாதே
நான் உன்னில்
மயங்கவில்லை
உன்னில் தெரியும்
என்னவனைக் கண்டு
காதல் மயக்கம் 
கொண்டு அவனிடம்
கதைக்கிறேன் உன்னை
வழியாகக் கொண்டு
அவ்வளவே

Niru's Where stories live. Discover now