பொறுமை

68 14 14
                                    

நம்மிடம் இல்லாதவொன்று
இருந்தால் நல்லது என
நினைக்கும் ஒன்று
சில நொடிகளில் நம்மிடம் இருந்திருந்தால் என நினைக்க வைக்குமொன்று
ஏனோ இன்றுவரை
முயற்சியில் மட்டுமே
        **பொறுமை**

Niru's Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ