என்னுள் நீ

86 14 15
                                    

என்னில் உனக்கான உன்
இடம் என்றும்  உனதாய்
மட்டும்

உன்னில் எனக்கான இடம்  மறுபரிசீலனையில்
மாற்றியமைக்கப்பட்டும்

உன் இடம் உனதாய் மட்டும்
எனக்குள்

Niru's Where stories live. Discover now