கற்பனையாய் நீ

165 32 12
                                    

கற்பனையில் உன்னுடன்
கழிந்த நாட்கள்
நிஜமாய் மாற
கேட்டேன்..
உனைப்போல் 
கடவுளும்  கல்லே
என்றறிந்தேன்
நீ கற்பனையாய்
மாறிய பின்

Niru's Where stories live. Discover now