இம்சிக்கும் இதய கள்வன்

92 21 26
                                    

எப்படித்தான் இப்படியோ
எதை கூறினாலும் ஏற்க மறுக்கும் குணம்

சண்டை போட்டாலும் காதில் விழாதது போல் நடந்து கொள்ளல்
பெற்றார்களா இல்லை செய்தார்களா என்று எண்ணும் படியான செயல்கள்

எந்த சொல்லையும் ஏற்காமல் இருக்க எங்கு சென்று பயின்றானோ
மரமண்டை

காதலிக்கையில் மட்டும் என் சொல் வேத வாக்கு
இப்போதோ என் சிறு சொல்லும் வாதத்திற்கான வழி

இப்படியா சிக்கிக் கொள்ள வேண்டும் குரங்கின் கை பூமாலையாய் இஞ்சித் தின்னவனிடம்

ஆர்ப்பாட்டங்கள் அதிகம் என்றாலும் அலட்டாமல் என்னை சமாளிக்கும் பாங்கில் ரசிக்கத்தான் தோன்றுகிறது




Niru's Onde as histórias ganham vida. Descobre agora