பத்துமாதங்கள்
சுமக்க இயலாத
நீங்கள்
நெஞ்சில் தாங்கிட
துணிவில்லா நீங்கள்
பத்து நிமிடத்திற்கு
அலைவதேனோ
"கருக்கலைப்பு"
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
கருக்கலைப்பு
பத்துமாதங்கள்
சுமக்க இயலாத
நீங்கள்
நெஞ்சில் தாங்கிட
துணிவில்லா நீங்கள்
பத்து நிமிடத்திற்கு
அலைவதேனோ
"கருக்கலைப்பு"