புரியா ஆனந்தம்

92 22 98
                                    

என்னதென்று அறியாத ஆனந்தம்
காரணமில்லா பேரானந்தம்
மனமெல்லாம் மாய இன்பம்
நெஞ்சமெல்லாம் நேசம்
எப்படிச் சொல்ல இவ்வுணர்வை
அனுபவிக்கிறேன் அணுவணுவாய்
என் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நொடியையும்

Niru's Where stories live. Discover now