நீயே உன் துணை

83 17 11
                                    

தனிமை நிரந்தரம்
என்றான பின்பு
யாரின் வருகையும்
ஆனந்தம் அளிக்காது
யாரின் பிரிவும்
மனதை பாதிக்காது
உன்னைத் தவிர
யாரும் உனக்கான
துணையில்லை

Niru's Where stories live. Discover now