என் தோழியவள்

50 13 18
                                    

ஆர்ப்பாட்டம் இல்லை
அமைதியும் இல்லை

அகங்காரமில்லா அழகு
இளையோரையும் இணையாக பார்க்கும் பாங்கு

தோழி என்றால் இன்னொரு
அன்னை என்று அன்பும் அதட்டலும் காட்டும் பாசக்காரி

வழி தெரியா வாழ்க்கையில் நிமிடத்தில் வழிகாட்டியவள்

மனந்தளர்ந்த வேளையில் என் மனம் தேடும்  மனோதிடம்

இறைவன் அளித்த உறவுகளில் அற்புதமான உறவு இவளுடன் எனக்கு

பிரிவேயில்லா உறவு வேண்டியதும் இவளிடம் மட்டுமே

இரத்த பந்தம் மட்டுமா உறவு
இதய பந்தமும் உறவு தான் என்னை அவளைப்போல்

Niru's Where stories live. Discover now