தன்னம்பிக்கை

55 12 7
                                    

தளரும் தருணங்களில்
உன் கை  உந்தன்  எடை
தாங்கும் என்ற நம்பிக்கை
கொண்டு உன்னை நீயே
தூக்கிடு  பிறர் கை
எதிர்பார்த்து
காலம் அழிக்காதே

Niru's Donde viven las historias. Descúbrelo ahora