உன்னுடனான கனவுகள்

55 17 9
                                    

கனவுகள் ஆயிரம் உன்னுடன்

உன் கால்கள் கொண்டு
உலாவிட விருப்பம் நம் இல்லத்தில்

எனக்கான உன் சமையலை
உந்தன் கை ஊட்ட உண்டிட

சப்தமில்லா மொளன பரிபாஷை
நம் கண்கள் பேச

நம் தனிமையில் உன் தோள் வளைவில் என் முகம்

இடைவெளியில்லா இறுகிய அணைப்பு நம் ஊடலினால்

நீ நான் வெளியேறி நாம் உள்வர ஒன்றாய்க் கலந்திடும் நாளுக்காய்
காத்திருக்கும் உந்தனவள்

Niru's Where stories live. Discover now