நீயெதுவாகினும்

99 24 61
                                    

வேரென நீயிருக்க
நீரென நான்

பூக்களென நீயிருக்க
வாசனையாக நான்

வாசலாக நீயிருக்க
கோலமாக நான்

காகிதமாக நீயிருக்க
பேனா நான் உதிரமாக
மையின் மூலம் உன்னை
வந்தடைவேன்

நீ எதுவாகினும் உன்னை
வந்தடையும் வழி
நானறிவேன்

Niru's Where stories live. Discover now