என் காதல் உணர்வாயா

98 23 46
                                    

என்னில் அலட்சியம் என் அன்பும் அவனுக்கு இடையூறு
என் காதல் கசப்பு மருந்து

சட்டென்று ஒரு நாள் என்னவன் நினைவுடன் நான் இல்லாமல் போக வேண்டும்

அந்த நொடி என்னவன் என் காதலை உணர்ந்து என்னைக் காண வர
நானிருப்பேன் காலனின் கைகளில்

இரு நொடிகளாவது என் மனதின் வலியை உணர்த்திடத் துடிக்கிறேன்
அவன் உணர்ந்த நொடிகளில் காலனை ஏமாற்றி அடைக்கலமாவேன்
என்னவன் மார்பில்

காலம் கடந்த அன்பும் ஒருவகை தவறு தான் .. அதற்கான சிறு தண்டனை அவசியம் தானே

Niru's Where stories live. Discover now