வெட்கமெனும் அழைப்பு

130 29 106
                                    

நம்நாளில் நமக்கான நேரமதில் பக்கம் வந்த உன்னை விட்டு இரண்டடி விலக
நீயோ இன்னும் என்ன விலகலென கோபம் கொள்கிறாயே

எப்படிச் சொல்ல வெட்கம் கொண்ட என் விலகலும் உனக்கான அழைப்பு என்று

உன் கோபம் குறையச் செய்ய எனது உதட்டுச்சாயம் உன் வலக்கன்னம் கண்டது என் உதடுகளின் உதவியால்

கள்வன் நீ இடக்கன்னமும் காட்டி நிற்க நானோ உன் மார்பில் வெட்கக்கவிதை எழுதினேன் இறுகிய அணைப்பால்

Niru's Where stories live. Discover now