உனக்கான காத்திருப்பு

142 31 62
                                    

என்னை விரும்பும் உயிர்
எனக்கு அன்னியமாய்

நான் விரும்பும் உயிர்க்கு நானே அன்னியமாய்

இதுதான் வாழ்க்கை 
என மூளை அறிவுறுத்த 

ஒத்துக் கொள்ள
இதயம்  மறுக்க

இவற்றின் போராட்டத்தின்
முடிவு என் இறுதி நாளோ

உனக்கான
காத்திருப்புகளுடன்
உனது இவள்

Niru's Where stories live. Discover now