உன்னால் என்னுள்

119 23 37
                                    

கவிஞன் உந்தன் நுனிவிரல்
தீண்டிட காகிதம் நான்
கவிதை ஆவேனோ

ஓவியன் உந்தன்  கண்ணால்
தீண்டிட கன்னி எந்தன் கன்னங்கள் செவ்வண்ணம் கொண்டனவோ

உன்னால் என்னுள் மாற்றங்கள்
கண்டேன் அன்பே😍😍

Niru's Where stories live. Discover now