நீயும் நானும்

48 8 8
                                    

தனிமை நேரமது
நமக்கான பிரத்யேக
நள்ளிரவு உரையாடல்கள்
நமது கைப்பேசிகளுக்கும்
காது கூச,
காற்றும் வெட்கம்
கொள்ள,
இரவுகளும் இமைமூடிட
விடியலைத்தாண்டி
நீயும் நானும்....

Niru's Where stories live. Discover now