தாலி

78 8 12
                                    

மன்னவன் மணாளனாய்
மனதில் நின்ற போதும்
உயிரினும் மேலாய்
என்னுள் நிறைந்திருந்தாலும்
அவனுக்கு இணை
நீயின்றி வேறேது?
“தாலி”

Niru's Where stories live. Discover now