யார் திருடன்

93 13 10
                                    

யார் திருடன்
பசிக்கு உணவு இல்லை என திருடுபவனா  பகட்டுக்கு திருடுபவனா

இன்னும் கொடுமை
அறிவுத்திருட்டு (கலைத்திருட்டு)

திருடும் குணம் கொண்ட
மானிடர் நீர்

இரவுபகலென தன் ஆக்க சக்தியில் உருவாக்கிய அவர்களின் குழந்தையை திருடுகிறீரே

அறிவிலி என்பதா அறிவூனம் (அறிவு+ஊனம்) என்பதா

உங்களால் கலைதாயும் களங்கம் கொள்கிறாள்

இருக்கும் அறிவை நல்வழியில் படைத்தவரை பாராட்ட பயன்படுத்துங்கள்

அவர்களின் படைப்பை எவ்வாறு கையாடலாம் என விரயம் செய்யாதீர்கள்

Niru's Where stories live. Discover now