எங்களவள்

59 15 7
                                    

என்னவனால் எனக்குள்
உதித்து பத்து திங்கள்
என்னால் சுமக்கப்பட்ட
எங்களவள் அவள்
எங்களவளிடம் கூட
என்னவனில் எனக்கான
உரிமையை இழப்பது
கடினமானது என்பது
முற்றிலும் உண்மை

Niru's Where stories live. Discover now