வழிதேடி நான்

107 27 25
                                    

நின்னை நினைக்காமலிருக்க
நினைத்து நினக்குள்
தொலைந்து போன
என்னை மீட்டெடுக்க
வழி தேடி நான்
காணும் வழிகள்
யாவிலும் நின்னையே
கண்டெடுக்கிறேன்

Niru's Where stories live. Discover now