சுற்று 9

117 16 7
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 9️⃣

👿யார் அந்த மர்ம நபர் 👿

-------------------------------------------------------------

" நாங்க Dr. மதுமிதாவை பாக்கலாமா " என்று வசீகரன் அந்த பெண்ணை கேட்கும் சமயம்....

"Dr. மதுமிதா இன்னைக்கு duty kku வரல..... So அவங்களுக்கு பதிலா அவங்க patient அனைவைரையும் attend பண்ணது Dr.அனகா தான்......என்று அந்த பெண் சொல்ல....

"நான் இப்போ Dr. அனகாவை உடனே meet பண்ணணுமே " என்று வசீகரன் சொல்லி முடிக்கும் முன்பு...

" What a plesant surprise..... தங்கச்சியை தேடி ஹாஸ்ப்பிட்டல்க்கே வந்துட்டீங்க..."
என்று கிண்டலான தோரணையில் வசீகரணை கேள்வி கேட்டப்படி Dr. அனகா இவர்களை நெருங்கியவளை பார்த்து வசீகரன் தன் புருவத்தை உயர்த்தியவன் செவியில்...

" இவங்க தான் Dr. அனகா..... மிஸ்.தாராவை attend பண்ணது இவங்க தான்.."
என்று அந்த பெண்மணி சொன்னதும்.......

"Yes.... நான் தான் patient தாராவை treat பண்ணேன்..... Why.... Whats Wrong about that..??"
என்று Dr. அனகா கேட்க...

"மிஸ் தாரா இங்க எதுக்காக வந்தாங்க.." என்று வசீகரன் அனகாவை கேள்வி கேட்கும் தோரணையில் உள்ள சந்தேகத்தை அறிந்தவள்....

"அவங்களுக்கு நாளைக்கு Mrge.
So... Dr. மதுமிதாக்கிட்ட அவங்க lens ஆர்டர் பண்ணி இருந்தாங்க...பட் Today Dr.மதுமிதா வரல...So நான் தான் தாராவை Attend பண்ணி அவங்களுக்கு Lens தந்தேன்.... Why there is any ப்ரோப்லேம் about that...??" என்று Dr.அனகா சொல்ல....

"தாரா உங்களை பார்க்க வரும் போது எப்படி இருந்தா " என்று மாயன் கேட்டதும்.... வாய் விட்டு சிரித்த Dr. அனகா...

"உங்க பாஷையில சொல்லணும்ன்னா சும்மா கும்முன்னு தான் இருந்தா " என்று அனகா சொன்னதும்....

"ஸ்டாப் It.... தாரா எங்களுக்கு தங்கச்சி " என்று வசீகரன் உரும்ப...

"ஏன் ப்பா வஷி..... உனக்கு என்ன ஊரெல்லாம் தங்கச்சி போல.... ம்... இருக்கட்டும் இருக்கட்டும்..." என்று சொன்னவள் தன் பாக்கெட்டில் இருந்த Dairy Milk சாக்லேட்டை எடுத்து பிரிக்க போக...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now