சுற்று 12

143 16 5
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

😇சுற்று 1️⃣2️⃣

😂நாங்களும் வீராங்கனை தான் 😂

............................................................................

" Excuse me டாக்டர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


" Excuse me டாக்டர்....இந்தாங்க மிஸ் தாராவோட Final Post Mortem Reports" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும்... வசீகரன்,மாயன் என்று இருவரும் அந்த Dr.அனகாகவை பார்க்க....

"நீ இங்க என்ன பண்ற.....??"
என்று மாயன் கேட்க...

"ம்...கபடி விளையாடுறேன்..."
என்று கிண்டலாக அனகா சொன்னதும்....

"Dr. இவங்க.....??"
என்று தன் புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்ட வசீகரணை பார்த்த டாக்டர்...

"இவங்க Dr.அனகா....
எப்போ தாரா body இங்க post mortem kku வந்து....அவங்க முகத்துல கண்கள் தோண்டி எடுக்க பட்டு இருக்குன்னு எங்களுக்கு தெரிந்ததோ... அப்பவே நாங்க தாராவை போஸ்ட் mortem பண்ண இவங்களையும் வர வச்சிட்டோம்..."
என்று அரசு மருத்துவர் சொல்ல....

"பட்.... இந்த மாதிரி விஷயம் எல்லாம் Govt டாக்டர் தானே டீல் பண்ணனும் " என்று மீண்டும் வசீகரன்.... அனகாவை முறைத்த ப்படி அந்த டாக்டரை கேள்வி கேக்க.....

" இவங்களும் Govt டாக்டர் தான்... " என்று அந்த மருத்துவர் சொல்ல..

" நீ இன்னும் என்ன வேலை எல்லாம் பண்ணுறன்னு தெரியலையே...?? " என்று மாயன் கேட்டதும்.... அவன் அருகில் வந்த அனகா... அவன் சட்டையை பிடித்து தன் வசம் இழுத்தவள்....

" என் வேலையை நீ தெரிஞ்சிக்க ஆசை படாத Man..... உன் வேலையை மட்டும் நீ பாரு" என்று சொன்னவள் தன் பார்வையை வசீகரன் பக்கம் திருப்ப...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now