சுற்று 36

134 18 10
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று3️⃣6️⃣

👉 யாரு யாருக்கு மருமக..??

***************************************************

மாயன் - என்ன தினேஷ்...... பேசிகிட்டு இருக்கும் போதே என் மச்சி மேல கை வைக்கிறங்க...

வசீகரன் - விடு மாயா..... இப்போ இவரு நம்ம முன்னாடி தினேஷா நிக்கல மாயா....Mr. ஆதியா நிக்கிறாரு....

மாயன் - என்ன ஆதியா....அது யாரு மச்சி....

வசீகரன் - இதோ இவரு தான் மாயா... ஆதி தான் தினேஷ்.... தினேஷ் தான் ஆதி...

தினேஷ் - 😡

மாயன் - என்ன இவரு ஆதியா...

என்று மாயன் கேக்க...தன்னிலை உணர்ந்த தினேஷ்.... சட்டென்று வசீகரனின் சட்டையில் இருந்து கை எடுத்தவன்......

தினேஷ் - Sorry.... நான்... நான் ஏதோ தெரியாம...

வசீகரன் - No No Mr ஆதி.... தெரிந்து தான் நீங்க பண்ணிருக்கீங்க... I mean.... உங்களுக்கு அனிச்சம் பூவை பற்றிய விஷயம் தெரிந்ததால தான்... நான் அவங்கள தப்பா சொன்னதும்... நீங்க என் சட்டையை எல்லாம் பிடிச்சி கோவப்பட்டு இருக்கிங்க...

என்று வசீகரன்... தன் சட்டை காலரை சரி செய்து கொண்டே  சொன்னதும்....தினேஷ் தன் நெற்றியில் வடியும் வியர்வையை துடைத்தவன்....

தினேஷ் - சரி.... நான் கிளம்புறேன்...

வசீகரன் - எங்க போறீங்க ஆதி... Sorry.... எங்க போறீங்க தினேஷ்...

தினேஷ் - எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்புறேன்...

வசீகரன் - அப்போ நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம்... உக்காருங்க... எங்களுக்கும் தான் வேலை இருக்கு..

தினேஷ் - இல்ல Mr. கரன்.... நான் இன்னைக்கு நைட் பெங்களூரு போகணும்..சரி போறதுக்கு முன்னாடி யாமினி விஷயம் என்னனு கேட்டுட்டு போகலாம்னு தான் வந்தேன்..

வசீகரன் - ம்... பட் பாருங்க... நீங்க யாமினி விஷயத்தை கேக்க வந்துட்டு.... நான் அனிச்சம் பூ விஷயத்தை பற்றி பேசிட்டேன்.... Its ok.... எல்லாம் இந்த கேஸ் kku சம்மந்தப்பட்டது தானே...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now