சுற்று 11

114 12 9
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 1️⃣1️⃣

👿யார் அவ [ள் ன்].??

-----------------------------------------------------------------------
தாராவின் சடலத்தை சவபெட்டியில் பார்த்த மமூட்டி மயங்கி கீழே விழ..சூழ்நிலையை புரிந்து கொண்ட வசீகரன்....

" டேய் மாயா.... அந்த boxai close பண்ணு.... அப்பா....அப்பா... ஜான்சி போய் தண்ணி கொண்டு வா போ " என்று வசீகரன் தன் collugue ஜான்சியிடம் கூச்சல் போட.....

ஜீப்பில் வாய் கட்டு, கால் கட்டு.. கட்ட பட்ட நிலையில் அமர்ந்து இருந்த மதுவின் விழிகள் பயத்தில் படபடத்தது...

கல்யாணத்திற்கு வந்த பலரும் இந்த சம்பவத்தை பார்த்து பேய் அரைந்தது போல நின்று இருந்தனர்....தாராவின் வருங்கால கணவன் தீனேஷ் கதறி அழுது சவபெட்டியின் மேல் விழ போனவனை தடுத்த வசீகரன் ....

" மாயா... எல்லோரையும் Clear பண்ணு.... எந்த சொந்த பந்தமும் இங்க இருக்க கூடாது...இந்த சவபெட்டி மேல யாரோட கையும் படக்கூடாது.....ஜான்சி Call Our Team Boys and tell him to hand over this box to forensic team.... " என்று வசீகரன் ஒரு அதிகாரியாக மாறியவன்.... மயங்கிய மமூட்டியை வீட்டுக்குள் தூக்கி சென்ற பின்னர் மருத்துவருக்கு call செய்ய....தாராவின் காதலன் தினேஷ் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை ஜான்சி சமாதானம் பண்ண......அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர் மமூட்டியின் வீட்டுக்கு வர.....

ஜீப்பில் இருந்து வாய் கட்டை கழட்டி விட்டப்படி மாயன்.... மதுவை மமூட்டி வீட்டுக்குள் அழைத்து வந்தவன்...

" இங்க பாருங்க மேடம்.. இங்க கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல... pls நீங்க கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிடாதீங்க... " என்று மாயன் சொன்னதும்...

" யோவ்... யாரு நீங்க எல்லாம்... அந்த பெட்டியில சடலமா இருந்தது தாரா தானே.... அவுங்களுக்கு என்னாச்சு.... இங்க என்ன சினிமா சூட்டிங் எதாவது எடுக்குறீங்களா.. " என்று மது ஏதும் புரியாமல் கேக்க...

" மாயா.... tell him to close her mouth .. ஜான்சி இங்க இமோஷன் kku இடம் இல்ல...தினேஷ்....தாராவோட இந்த நிலைமைக்கு காரணமான யாரையும் நான் சும்ம விட மாட்டேன் " என்று வசீகரன் தன் கண்ணீரை அடக்கி கொண்டு கோவமாக பேச...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now