சுற்று 51

103 16 2
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣1️⃣

💜அனிச்சம் மலர்...

***************************************👉( Flash Back )

வஷி, மமூட்டி, தாரா, அனிச்சம் பூ.. என்று அனைவரும் ஒரு அறையில் பேசி கொண்டு இருந்த சமயம்... மமூட்டி கைப்பேசி சிணுங்கியதும் அவர்தம் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, இவர்கள் மூவரும் மட்டும் பேசிக் கொண்டு இருக்க ..

வஷி - ஆமா... உன் படிப்பு எப்போ முடியுது தாரா...

தாரா - அது முடியும் போது முடியட்டும்... எனக்கு என்ன அத பற்றி கவலை..

வஷி - என்ன நீ.... உனக்கு பிடிச்சி தானே இந்த proffession choose பண்ண...

தாரா - Actually அண்ணா..எனக்கு இந்த ப்ரொபஷனல் அந்த ப்ரொபஷனல்ன்னு எல்லாம் இல்ல..என்னுடைய பிரண்ட்ஸ் எங்க படிக்கணும்னு நினைச்சாங்களோ அங்க நானும் கண்டிப்பா சேரனும்னு முடிவு எடுத்தேன்... இவங்க எல்லாம் சேர்ந்து இந்த ப்ரொபஷனல் செலக்ட் பண்ணாங்க.. so நானும் அவங்க கூட கும்மல்ல கோவிந்தா போட்டுட்டேன்...பட் எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல...நானே காலேஜ் விட்டு நின்னுரலாம்ன்னு பார்த்தேன்.. ஆனா அப்ப தான் மை டார்லிங் குட்டி தேவதை அங்க வந்து சேர்ந்தாள்...இவள பார்த்ததும் எனக்கு அந்த காலேஜ் விட்டு போக மனசு வரல.....

வஷி - என்ன சொல்ற நீ..அப்போ இந்த பெண்ணுக்காக தான் நீ இந்த காலேஜ்ல இருக்கியா

தாரா - கண்டிப்பா அண்ணா,நான் என்னுடைய டார்லிங்க்காக மட்டும் தான் இருக்கேன்... இல்லனா என்னைக்கோ அந்த காலேஜை விட்டு நானும் போய் இருப்பேன்...இந்த படிப்பு, ஆர்டிகள் எழுதுவது,ப்ராஜெக்ட் பண்றது, இதெல்லாம் சுட்டு போட்டாலும் நமக்கு வராது, நம்மளுடைய லைப் ஸ்டைலே வேற

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now