சுற்று 53

99 18 8
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣3️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************

👉( Flash Back )

"அனகா - No... If Iam Right.... தாரா loves You"..

என்று அனகா சொன்னதும்.... அனிச்சம் பூவின் முகம் இருள் சூழ்ந்து போக.... அதே தருணம்.... அனிச்சம் பூ தங்கி இருக்கும் அறையின் கதவை முகமூடி போட்ட நபர் வேகமாக தள்ளி கொண்டு உள்ளே நுழைய....

"அக்கா... நான் அப்புறமா Call பண்ணுறேன்"... என்றவள்... சட்டென்று கைபேசியை அணைக்க....

அந்த முகமூடிக்கு பின்னால் இருந்தது அழகான பெண் ஒருவள்....
அந்த பெண்ணை கண்டதும் தன் மனதில் எழுந்த சந்தேகங்களை அனிச்சம் பூ கேக்கும் முன்பு...
அந்த பெண்ணை பின்னிருந்து அணைத்து கொண்டான் ஜான்....

ஜானை தன் அறையில் பார்த்ததும் முகம் மாறிய அனிச்சம் பூ.... அவன் செய்த கேவலத்தை எண்ணி பார்த்து அவன் முகத்தை பார்ப்பதை கூட தவிர்த்தாள்...

ஜான் - hei மங்கை... இது ஒன்னும் என் friends ரூம் இல்ல... பக்கத்துல இருக்கே அது தான் என் friends ரூம் நீ அங்க வா....

என்றவன்... குடி போதையில் இருக்கிறான் என்பதை அவன் பேச்சை வைத்தே கணித்து கொண்டாள் அனிச்சம் பூ.....

"ஐயோ... Sorry Sorry... நான் ரூம் மாத்தி வந்துட்டேன் போல.. Sorry அக்கா"....

என்ற மங்கை... அனிச்சம் பூ அறையில் இருந்து... ஜானுடன் பக்கத்து அறைக்கு சென்றதும்....

அனிச்சம் பூ தன் தலையில் அடித்து கொண்டவள்...

"பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கா... பாவம்... இவன் கிட்ட ஏன் வந்து சிக்குனான்னு தெரியல"...

என்று தனக்குள் எண்ணிக்கொண்டு இருந்தவளின் கைபேசிக்கு மீண்டும் அனகா call செய்தாள் ...

அனி - ஹலோ அக்கா...

அனகா - என்ன டார்லிங்... அங்க எதாவது பிரச்சனையா.. ஏன் போனை கட் பண்ண...

அனி - இல்ல க்கா.. ஒரு சின்ன பொண்ணு ரூம் மாறி வந்துட்டா... அதான்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now