சுற்று 49

83 17 7
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4️⃣9️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************

👉( Flash Back )

அனிச்சம் பூ.... எழுத போகும் புது article kku தேவையான ஸ்டில்ஸ் எல்லாம் எடுக்க இந்த இடம் தான் கட்சித்தமாக இருக்கும் என்று எண்ணி... இவள் தன் வீடியோ கேமராவை On செய்தவள்....

ஒரு அறையில் இருந்து வினோதமான சத்தம் கேட்டு... அங்கே யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணி... பொறுமையாக கதவை திறந்து பார்த்தவள் கண் எதிரில் இவள் கண்ட காட்சியை பார்த்து வாந்தி எடுக்காத குறையாக வாயில் கையை வைத்து கொண்டு கண்கள் கலங்கியவளின் தோள் மீது ஒரு பெண்ணின் கரங்கள் படர......

தன் மீது கை வைத்த அந்த பெண்மணியை பார்த்து கண்கள் அசைவின்றி நின்று இருந்த அனிச்சம் பூவின் இடையை வண்மையாக அழுத்தியவளின் உதடுகள் தன்னை நெருங்குவதை கண்டு பயந்து போன அனிச்சம் பூ... அந்த பெண்மணியை கீழே தள்ளிவிட்டவள்..... தன்னால் வேகமாக நடக்க முடியாத நிலையிலும்.... அந்த பாலடைந்த வீட்டை விட்டு கண்களில் கண்ணீருடனும்... இதயம் முழுதும் ஒரு விதமான பயத்துடனும் அங்கிருந்து வெளியேறியவள்.... கால்களை தாங்கியப்படி.... ஹாஸ்டலில் உள்ள தன் அறைக்குள் வந்து புகுந்தவள் உடளெல்லாம் வேர்த்து விருவிறுத்த நிலையில் தன் படுக்கையில் சரிந்தவளுக்கு பயத்தில் குளிர் ஜுரம் ஏற்பட்டு தன்னிலை இழந்து அப்படியே கட்டிலில் உறங்கியும் போனாள்...

***************************************************

(((👉வாசகர்கள் கவனத்திற்கு...கதைக்கு ஏற்ற சொற்களும்.... கதைக்கு தேவையான கருவும் மட்டுமே இந்த கற்பனை கதை களத்தில் எழுதி உள்ளேன்... இருப்பினும்... நம் கண்ணுக்கு தெரியாத.... காதுக்கு கேக்காத.... சிந்தைக்கு எட்டாத சில விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது...

அப்படி பட்ட சில நிகழ்வுகளை.... என் எழுத்தின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வர எண்ணிய நான்... இந்த கதையில் சில விஷயங்களை எழுதி உள்ளேன்...வாசிக்க அருவருப்பாக இருப்பினும்... இந்த உலகத்தில்.. ஏன் நாம் வாழும் எந்த நாட்டிலுல் இந்த விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now